பொதுத்தேர்வு:மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை:
இச்சலுகைகள் பெற விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் உரிய மருத்துவ சான்றுகளுடன் தங்கள் பயிலும் பள்ளி மூலம் டிசம்பர் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். கூடுதல் விவரம் பெற தேர்வுப் பிரிவு, இணை இயக்குநர் அலுவலகம், பள்ளிக்கல்வி இயக்ககம், அண்ணா நகர் புதுச்சேரி என்ற முகவரியில் நேரில் அணுகலாம் என்றார் வல்லவன்.








