காரைக்கால், நாகையில் பள்ளிக்கு விடுமுறை:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது : நாகையில் தொடர்ந்து 2ம் நாளாக கன மழை பெய்து வருகின்றது, அகையால் 2ம் நாளாக இன்றும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.