பின்பு அதனை install செய்யுங்கள்.இப்பொழுது அந்த installer உங்கள் கணினியில் தமிழ் விசை பலகை மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி உங்கள் கணினியில் நிறுவும்.
இதுவரை யாருக்கும் பிரச்னை இருப்பதில்லை.இதை நிறுவி உடனே தமிழில் எழுத முடியாது.சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.
இந்த உங்கள் கணினியில் நிறுவிய பிறகு கீழே உள்ள படத்தில் வட்டமிட்ட இடத்தில் தோன்றுவது போல் EN என language bar தோன்றும்.
இப்பொழுது நீங்கள் ALT+SHITF key களை ஒரு சேரவாறு அழுதினால் தமிழில் எழுதுவதற்கான option ஐ பெற முடியும்.thanks to mr Baskaran face book friend
இந்த மென்பொருள் எனக்கு மிகவும் பயன் தருகிறது, ஆனால் சில சந்தேகம் :
ReplyDelete1.இந்த மென்பொருள் சில நாட்களில் முடுவடயுமா ? இல்லை எப்போதும் பயன்படுத்தலாமா ?
2.இந்த சாப்ட்வேர் இல் போடோஷோப் பேஜ்மேக்கர் பயன்படுத்தலாமா ?
This comment has been removed by the author.
ReplyDelete