ஜார்கண்ட் மாநிலத்தில் காலியாக
உள்ள 5243 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஜார்கண்ட்
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 5243
பணி: ஆசிரியர்
ஆசிரியர் மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Pakur
Primary Teacher - 412
Urdu Teacher - 109
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
District education officer Pakur, court campus, pakur- 816107
2. Simdega
Primary Teacher - 275
Urdu Teacher - 36
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
District education officer Simdega, Smaaharnalay
(Collectorate) Bhawan, C-Block Ground Floor, Khuntitoli, Simdega,
Jharkhand- 835223
3. Dhanbad
Primary Teacher - 906
Urdu Teacher - 152
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
District Education Officer (DEO), Dhanbad Main Building (Ground Floor) - 826001
4. Jamtara
Primary Teacher - 467
Urdu Teacher - 58
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
To The District Education Superintendent, Jamtara, Combined Building, Block C, Srirampur, Jamtara – 815351.
5. Bokaro
Primary Teacher - 453
Urdu Teacher - 227
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
District Education Officer (DEO), Bokaro Campus Middle College SBS Chas,Bye Pass Road, Chass, Bokaro, Jharakhand - 827013
6. Palamu
Primary Teacher - 517
Urdu Teacher - 114
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The District Education Officer, Kachhari Parisar, Modini Nagar, Palamu District, Jharkhand- 822101
7. District Education Superintendent, Godda
Inter Trained Teacher - 718
Inter Trained Urdu Teacher - 157
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The District Education Superintendent,
Information and Public Relations Office,
Infront of Mela Ground, Godda – 814 133
8. District Education Superintendent, Dumka
Inter Trained Teacher - 589
Inter Trained Urdu Teacher - 53
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய
அஞ்சல் முகவரி: District Education Superintendent, Dumka, Top floor of
Zilla Parishad Bhawan,
Pin Code – 814 101
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் இடைநிலை அல்லது
தொடக்க கல்வியியல் 50 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க
வேண்டும் அல்லது B.El.Ed மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வான JTET தேர்வில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் சதேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mppsc.nic.in என்ற
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி
செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அன்தந்த மண்டலங்களின் அஞ்சல்
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mppsc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.