இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான
(எல்.எல்.பி.) மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர்
சட்டப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.இந்தப் படிப்புக்கான வகுப்புகள் வருகிற 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன.இளநிலை சட்டப் படிப்புகளான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில்,
இணைப்புக் கல்லூரிகளான 7 அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 1252 இடங்களுக்கான
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது. மொத்தம் 6,188 பேர்
இதற்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் பொதுப் பிரிவினர் (ஒ.சி.) 320
பேர் முதல் நாள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் 200-க்கும்
அதிகமானோர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதத்தைப்
பெற்றுச் சென்றனர். இதில், முதன் முறையாக திருநங்கை ஒருவர் பங்கேற்று
கல்லூரி சேர்க்கைக் கடிதம் பெற்றுச் சென்றார்.
வெள்ளிக்கிழமை எஸ்சி,
எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. சனிக்கிழமை
எம்.பி.சி., பி.சி.எம். பிரிவினருக்கும் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் (பி.சி.) கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
கலந்தாய்வு முடிவடைந்த பின்னர் வருகிற 16-ஆம் தேதி வகுப்புகள்
தொடங்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்தார். 10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







