1.ஞாபக சக்தியை கொடுக்க,இதற்கு இணையாக ஒரு கீரை உலக அளவிலேயே கிடையாது என்று கூறலாம்.2.வல்லாரைக்கீரை நீர் பரப்பு அதிகமாக உள்ள இடத்தில்தான் பரவலாக காணப்படும்.
3.வல்லாரையை சமைக்கும் போது புளி சேர்க்க வேண்டாம்.அவ்வாறு சேர்த்தல் புளி வல்லாரையின் சக்தியை கெடுத்துவிடும்.அதே சமயம் உப்பையும் பாதித்தான் சேர்க்க வெண்டும்.
வல்லாரைக்கீரை உண்பதால் தீரும் நோய்கள்:
1.ஆயுளைப் பேருக்கும்.
2.குறிப்பாக இரத்தத்தை சுத்தபடுத்தும்.
3.மூளை பலபடுத்தும்.
4.மாலைக்கண் நோயை நிவர்த்தியாகும்.
5.கை,கால்,வலிப்பு நோய்களை கட்டுபடுத்தும்.
6.வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
7.காய்ச்சலை போக்கும்.
8.முகத்தில் அழகை தரும்.
10.மாரடைப்பு வருவதை தடுக்கும்.
11.யானைக்கால் நோயை ஆரம்பத்திலேயே வராமல் தடுக்கும்.
12.பெண்களின் மாதாந்திரப் பிரச்சனைகளை தீர்க்கும்.