இந்த நிறுவனம், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் வங்கித்துறையில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 8822 புரொபேஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெய்னி காலிப் பணியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வங்கிகள்
வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Allahabad Bank - 525
2. Andhra Bank - 300
3. Bank of Baroda - 00
4. Bank of India - 200
5. Bank of Maharashtra - 00
6. Canara Bank - 2200
7. Central Bank of India - 300
8. Corporation Bank - 00
9. Dena Bank - 00
10. IDBI Bank - 1350
11. Indian Bank - 00
12. Indian Overseas Bank - 00
13. Oriental Bank of Commerce - 500
14. Punjab National Bank - 750
15. Punjab & Sind Bank - 158
16. Syndicate Bank - 400
17. UCO Bank - 540
18. Union Bank of India - 899
19. United Bank of India - 200
20. Vijaya Bank - 500
வயதுவரம்பு:இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி:குறைந்தபட்ச கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இணையவழியிலான எழுத்துத் தேர்வு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:13.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detailed_advertisment_for_CWE_PO_MT_VI.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து அறிந்து கொள்ளலாம்.








