4669 கான்ஸ்டபிள் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு
பணியிடம்: தில்லி
1. Constable (Executive)- Male - 3115
2. Constable (Executive) Female - 1554
தகுதி: 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 04.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/dpconstable_notice090916.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.








