PFRDA ஆணையம் cps திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை.
தகவல்-திரு.திண்டுக்கல் எங்கெல்ஸ்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வரும்நிலையில் அதற்காக பிடித்தம் செய்த
தொகையினை
ஆணையத்திடம் ஒப்படைக்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை
நடத்தி உள்ளதாக PFRDA தலைவர் ஹேமந்த் காண்ட்ராக்டர்
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும்,
மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநில
அரசுகளுடனும் புதிய ஓய்வூதிய நடைமுறைப்படுத்த
பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.