3. இடைக்கால நிவாரணமாக 20% வழங்க வேண்டும்
4. சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்க்கண்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
02.02.2017 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம்
05.03.2017 மாவட்ட தலைநகரங்களில் பேரணி18.03.2017 /25.03.2017 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
25.04.2017 காலவரையற்ற வேலை நிறுத்தம்








