இவர்களுக்கு, ஒவ்வொரு நிதியாண்டிலும், பணிக்காலம் நீட்டிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்படும்.
அதன்பின்னரே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைக்கும்.
இதன்படி, ௭,௯௭௯ ஆசிரியர்களுக்கும், ௨௦௧௮ மார்ச் வரை, பணிக்கால நீட்டிப்பு வழங்கி, பள்ளிக்கல்விச் செயலர் உதயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.








