குறிப்பாக கல்வித்துறை இணையதளத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றை அளித்து தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும்.வரும் 15-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்