நவம்பர் 15ம் தேதிக்கு பின் வரைவு பாடத்திட்டம் வெளியீடு: அமைச்சர் செங்கோட்டையன்
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் 15 நாட்கள் கருத்து கேட்கப்படும் என அவர் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். READ MORE CLICK HERE








