சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜய் கம்லேஷ் தஹில் ரமணி பதவியேற்றார். கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் தஹில் ரமணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் தலைமை நீதிபதியும், உச்சநீதிமன்ற நீதிபதியுமான இந்திரா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.