10 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 16 October 2018

10 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை:

தமிழகத்தில், கடலோரம் அல்லாத மாவட்டங்களுக்கு, இன்று முதல், இரண்டு நாட்களுக்கு, கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவ மழையின் தொடர்ச்சியாக, நேற்று காலை, 8:30 உடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, பேச்சிப்பாறையில், 10 செ.மீ., மழை பதிவானது. ஏற்காடு, தாராபுரம், வால்பாறை, 4; தர்மபுரி, குன்னுார், போளூர், திருப்பூர், உடுமலை பேட்டை, 3; காங்கேயம், குன்னுார், கொடைக்கானல், இரணியல், பெரியகுளம், பவானி சாகர், சத்தியமங்கலம், 2 செ.மீ., மழை பெய்து உள்ளது.இன்றைய நிலவரத்தை பொறுத்தவரை, கோவை, திண்டுக்கல்லில் சில இடங்களில் கன மழை பெய்யும். நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை, திருவள்ளூர், சேலம், வேலுார், திருவண்ணாமலை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய, 10 மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யலாம் என, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H