Indian National Science Academy -ஒவ்வொரு ஆண்டும் அறிவியலில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு,தேசிய அளவில் விருது வழங்கி கவுரவித்து வருகிறது .இந்த ஆண்டிற்கான விருது பட்டியலை இந்த நிறுவனம் நேற்று வெளியிட்டது .இதில் தமிழகத்தை சார்ந்த கல்லூரி பேராசிரியர் திரு.முனைவர் .ஆர் .சிவராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் சென்னையில் உள்ள D.G வைஷ்ணவ கல்லூரியில் கணித பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர் பை கணித மன்றம் என்ற அமைப்பின் மூலம் பல ஏழை,எளிய மக்களுக்கு படிப்பு சார்ந்த உதவிகளை புரிந்து வருகிறார்.இவர் கணித மேதை சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) அவர்களின் வாழ்க்கை தொகுப்பை தமிழில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.20க்கும் மேற்பட்ட கணிதம் சார்ந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.தினமலர் மூலம் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை வெளிவரும் பட்டம் இதழில் கணிதம் சாந்த கருத்துக்களுக்கு பதிகள் மற்றும் கணிதம் வாழ்க்கையோடு எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது என்பதனை கட்டுரையாக வெளியிட்டு வருகிறார்.இவரின் சேவைகளை பாராட்டி தமிழக அரசு மற்றும் இந்திய அரசு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.இவரின் கணித பணிகள் மென்மேலும் வளந்து எண்ணற்ற விருதுகளை பெற்று, இந்த சமுதாயத்திற்கு சாதனைகள் படைக்க கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது .