தீபாவளி கொண்டாட்டம் என்றாலே சட்டென நினைவுக்கு வருவது பட்டாசுகளும், மத்தாப்புகளும்தான். அதுவும் நம்மூர் சிவகாசி பட்டாசுகளுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அதற்கு பிறகுதான் புத்தாடை, பலகாரங்கள் எல்லாம். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.
வெடித்துச் சிதறும் பட்டாசுகள், பொங்கி எழும் புஸ்வாணங்கள், சிறியது முதல் பெரிய வகையிலான பல வண்ண மத்தாப்புகள், சரசரவெனச் சுற்றி குழந்தைகளை குதூகலப்படுத்தும் சங்கு சக்கரங்கள், சுற்றி சுற்றி விளையாடும் சாட்டைகள், பேன்சி வெடிகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பட்டாசுகள் விற்பனைக்கு வருகின்றன. இதுதவிர ஆண்டுதோறும் புதுப்புது ரகங்களும் அறிமுகமாகின்றன.

இந்த சிறப்பு விற்பனை குறித்து Crackers India வின் நிறுவனர் திரு.செந்தில்குமாரிடம் உரையாடினோம்.
“பட்டாசு வியாபாரத்துல நாங்க "1988" ல சடாச்சரம், அம்மன் தொழிற்சாலை தொடங்கினோம். அதன்பிறகு அவர் மகன் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் தொடர்ந்தார்கள். படிப்படியா முன்னேறி மறுபடியும் "2000" ஆம் ஆண்டு - அக்சயா தொழிற்சாலை (Akshayaa Fireworks Agency) நிறுவினோம். இதனைத் தொடர்ந்து "2009" ஆம் ஆண்டு எனது தலைமுறையில் தான் அக்சயா கிராக்கர்ஸ் பட்டாசு மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகத்தில் இறங்கினோம். பட்டாசை பொருத்தவரை சிவகாசி மக்களுக்கு தான் சப்ளை பண்ணிட்டிருந்தோம்.

உங்களால எல்லா இடத்துக்கும் எப்படி சப்ளை பண்ண முடியுது?
பட்டாசை பொருத்தவரை கொரியர்ல அனுப்பிவிட முடியாது. அதற்காக ட்ரான்ஸ்போர்ட் இருக்கு, அதுலதான் அனுப்ப முடியும். முதலில் குறிப்பிட்ட இடத்துக்கு பட்டாசை அனுப்பி சப்ளை பண்ணி இருந்தோம். பிறகு படிப்படியா சென்னை வரைக்கும் எல்லா ஏரியாவிலும் வீட்டுக்கே கொடுக்க ஆரம்பிச்சோம். குறிப்பிட்டு சொல்லணும்னா முதன் முதலா சிவகாசி-ல இருந்து நாங்கதான் எல்லா ஏரியாவுக்கும் டெலிவரி பண்ணினோம். "2016" ல தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என எல்லா பகுதிகளுக்கும் எங்கள் நிறுவன பட்டாசுகள் சென்றடைகிறது.
இந்த ஆண்டு ஏதேனும் சிறப்பு சலுகைகள்?
இந்த ஆண்டு 50% தள்ளுபடியுடன் மொத்த விற்பனை விலையில் வழங்குகிறோம். அதுமட்டும் இல்லாமல் பட்டாசு ஆர்டர் பண்றவங்களுக்கு கிப்ட் பொருட்களும் தருகிறோம். www.crackersindia.com

ஆர்டர் செய்யும் முறை
www.crackersindia.com இந்த இணைய தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான பட்டாசுகளை தேர்வு செய்ய வேண்டும். பிறகு Payment Option தேர்வு செய்ய வேண்டும். இணையதள வங்கி பண பரிவர்த்தனை (Netbanking) மூலம் பட்டாசுகளை வாங்கி உங்கள் குடும்பத்துடன் கொண்டாடுங்கள். தீபாவளி நவம்பர் 6ம் தேதி வருவதால் நவம்பர் 1-ம் தேதி புக்கிங் சேவை நிறுத்தப்படும்.
https://www.crackersindia.com/?utm_source=Malaimalar&utm_medium=Banner&utm_campaign=Diwali%20Sale என்ற லிங்கின் மூலமாக பட்டாசுகளை உடனே ஆர்டர் செய்யுங்கள்.
இந்த சிறப்பு விற்பனை மற்றும் ஆன்லைன் ஆர்டர் குறித்து மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள 9047477099 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.