இன்று (06.06.19) காலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஏற்கனவே வெயிட்டேஜ் முறையில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இனியும் வாய்ப்பில்லை என்றும் இதுவரை TET தேர்ச்சி பெற்றிருக்கும் 82,000 பேருக்கும் அரசு வேலை வழங்கிட இயலாது என்றும் கூறியுள்ளார்.
இது TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கம் உட்பட அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களும் மாண்புமிகு. கல்வி அமைச்சரிடம் இது குறித்து தெளிவாக விளக்கி அறிக்கை வெளியிட கோரிக்கை வைத்திட வேண்டுமாய் 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் TET தேர்ச்சி பெற்றோர் முறையிட்டு வருகின்றனர்.