User Name:
தலைமை ஆசிரியரின் 17 இலக்க Unique id எண். (எமிஸ் இணையதளத்தில் Teachers profile ல், தலைமை ஆசிரியருக்கான 17 இலக்க அடையாள எண் உள்ளது)
Password:
எமிஸ் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்ட தலைமை ஆசிரியரின் கைபேசி எண்.
[6:06 PM, 6/8/2019] +91 96290 17992: தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெயர் காட்டப்பட வில்லை என்றாலோ, கடந்த கல்வியாண்டு பயின்ற மாணவர்களின் பெயர்களை காட்டினாலோ, தலைமை ஆசிரியருக்கான Log in ல், ஆசிரியர் கள் பெயர் காட்டப்பட வில்லை என்றாலோ, வலது புற மேல் பகுதியில் இருக்கும் 3 கோடுகளை தொடவும்.
பின் நடுப்பகுதியில் உள்ள Settings ஐ தொடவும். பின் கீழ்ப்புற அம்புக் குறியிட்ட குறியை தொடவும்.
தற்போது தகவல்கள் பதிவிறக்கம் செய்வதற்கான yes/ok என்பதை தொடவும். இதனால் தகவல்கள் பதிவிறக்கம் ஆகி விடும்.
இப்போது தற்போதைய கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் பெயர், ஆசிரியர்கள் பெயர் காட்டப்படும்.
இதன் பின் ஆசிரியர், மாணவர் வருகையை பதிவிட முடியும்.
[6:06 PM, 6/8/2019] +91 96290 17992: உதவி ஆசிரியர்கள் கவனத்திற்கு:
Google Play Store செயலிக்கு செல்லவும்.
TN Schools என டைப் செய்யவும்.
செயலியை பதிவிறக்கம் செய்து install செய்யவும்.
ஏற்கெனவே பதிவிறக்கம் செய்திருந்தால் Update செய்யவும்.
இதன் பின், செயலியை Open செய்யவும்.
User Name ல் உங்கள் பள்ளிக்கான 11 இலக்க Udise எண்ணை Type செய்யவும்.
Password (கடவுச்சொல்) எமிஸ் இணைய தளத்திற்கான Password ஐ டைப் செய்யவும்.
தற்போது Login ஐ தொடவும்.
நீங்கள் கற்பிக்கும் வகுப்பை தொடவும்.
மாணவர்கள் பெயர் சரியாக இருந்தால், வருகைப் பதிவு செய்து Submit தரலாம்.
தற்போதைய மாணவர்களை காட்டாமல், கடந்த கல்வியாண்டில் பயின்ற மாணவர்களை காட்டினால், வலது புறம் மேல் பக்கம் உள்ள 3 கோடுகளை தொடவும்.
பின் நடுப் பகுதியில் உள்ள Settings ஐ தொடவும்.
Students data அருகில் உள்ள கீழ்நோக்கிய அம்புக் குறியை தொடவும்.
அதன் பின் காட்டப்படும் தகவலுக்கு ok என தரவும்.
தற்போது fetching என வரும். தற்போதைய மாணவர்கள் பெயரும் பதிவிறக்கமாகும்.
இதன் பின், உங்கள் வகுப்பை தொட்டால், தற்போது உங்கள் வகுப்பில் பயிலும் மாணவர்கள் பெயர் காட்டப்படும்.
தற்போது நீங்கள் மாணவர் வருகையை பதிவு செய்து, சமர்ப்பிக்கலாம்.
சமர்ப்பித்தவுடன் reportல் பச்சை டிக் வரவில்லையென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை செய்து பார்க்கலாம்.
மொபைல் டேட்டாவை off செய்து, ஒரு நிமிடம் கழித்து ஆன் செய்யலாம்.
Flight mode கொடுத்து, 2 நிமிடங்கள் கழித்து Normal Mode க்கு மாற்றலாம்.
Synchronize செய்யலாம்.
இதன் மூலம், நீங்கள் பதிவு செய்த மாணவர் வருகை சர்வரில் பதிவாகி, பச்சை டிக் வரும்.
Teachers profile Part 1 & 2 Print எடுக்க, Staff listல் பெயருக்கு கடைசியாக உள்ள pdf ஐகானை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
Part 1 மற்றும் 2 இரண்டுமே பதிவிறக்கம் ஆகிவிடும். முன், பின் (front and back) ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். தனித் தனித் தாளில் கூட பிரிண்ட் எடுத்துக் கொள்ளலா