முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்துஆசிரியர்கள் கற்பித்தல் திறனைஆய்வுசெய்க
அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்க உத்தரவு
முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்துஆசிரியர்கள் கற்பித்தல் திறனைஆய்வு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவு
தொடக்க கல்வி மாணவர்களின் வாசித்தல்,எழுதுதல் கணித செயல்பாடு திறனை ஆராய வேண்டும்
புதுக்கோட்டையை சேர்ந்த சவுபாக்கியவாதி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு







