தேசிய நல்லாசிரியர் விருது
பெற மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்
கொள்கிறோம்.
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய விருது அறிவிப்பு:
ஈரோட்டை சேர்ந்த ஆசிரியர் மன்சூர் அலி மற்றும் கரூரை சேர்ந்த ஆசிரியர் செல்வ கண்ணன் ஆகியோர் தேசிய விருதுக்கு தேர்வு.
வரும் செப்.5-ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில், குடியரசு தலைவர், விருதை வழங்க உள்ளார்.









