21/8/2019
😭😭😭😭😭😭😭😭
😭என் மனசாட்சி என்னை குற்றப்படுத்துகிறது....
😭உறுப்பினர் சந்த கேட்டுவந்தவர்களிடம் சாக்கு போக்கு சொல்லி பணம் தராமல் இருந்தேன்....
😭ஆசிரியர்களின் பிரச்சனைக்காக வட்டாரத்தில் ஆர்பாட்டம் நடத்திய போது அவசரமான வேலை இருக்கன்னு போயிட்டேன்........
😭எனது தனிபட்ட காாியத்திற்காக சங்கம் வரவில்லையின்னு புலம்பினேன்.....
😭மாவட்டத்தில் ஆர்பாட்டம்/
உண்ணா விரத போராட்டத்திற்கு வருகை தராமல் சாக்குபோக்கு சொன்னேன்....
😭மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு கலந்துகொள்வதை நாசூக்காக தவிர்த்தேன்....
😭ஒரு நாள் சம்பளம் இழந்து போராட்டத்திற்கு அழைத்த போது விவாதம் செய்தேன்...
😭எல்லா சங்கமும் இணைந்து போராட்டம் நடத்திய போது
😭மற்றவர்கள் கேள்வி கேட்பாா்களே ன்னு வந்து நின்று செல்பி எடுத்து பதிவு போட்டுவிட்டு கடமை முடிந்தது என சென்றேன்......
😭தொடர் போராட்டம் நடத்திய போது அரசு பல வழிகளில் மிரட்டுவதாக கூறி
😭சிறையில் இருந்தவர்களை பற்றியோ
😭தண்டனை பெற்றவர்களை பற்றிய
😭கவலையில்லாமல் சஙக பொருப்பாளர்கள் போக வேண்டாம் என்று கூறிய போதும் பள்ளிக்கு ஒடி சென்றேன்.....
😭ஆனால்.......???
😭இப்ப அரசு தினம் தினம் என்னை வாட்டி வதைக்கம் போது
😭அரசை எதிர்த்து குரல் கூட எழுப்ப முடியாமலும்....
😭சங்கத்திடம் முறையிட முடியாத நிலையிலம்
😭இந்த நிலைக்கு நான் தான் காரனம் என நினைக்கும் போது....
😭என் மன சாட்சி என்னை குற்றப்படுத்தகிறது....
😭😭😭😭😭😭😭😭
இப்படிக்கு......
ஏமாந்த
ஆசிரியர்.........
😭😭😭😭😭😭😭








