30
வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்படும் மூட்டு வீக்கம், மூட்டுகளில் வலி இதில்
பாதிக்கப்பட்டவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் மூட்டில் உள்ள வலி
குறைகிறது, என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆயுர்வேதத்தில்
கீழ்வாதம், குடல் மற்றும் உடலின் செரிமான அமைப்பிற்கு நம் உடலில் உள்ள
பீட்டா சத்தின் ஏற்றத்தாழ்வு மூலம் ஏற்படுகிறது.
இந்த அஸ்வகந்தா விற்கு பீட்டா சத்தினை அதிகரிக்கும் உண்டு.