
தேவையான பொருள்கள்
- தோசை மாவு அரைத்து
- அவல்
- கறிவேப்பிலை
- மஞ்சள் போடி
- சின்ன வெங்காயம்
- பச்சை மிளகாய்
- எண்ணெய்
செய்முறை
அரைத்து வைத்துள்ள தோசை மாவை எடுத்துக்கொள்ளவும். பின்பு அவலை நன்கு
ஊறவைத்து அதனுடன் கறிவேப்பில்லை, வெங்காயம், பச்சை மிளகாய், வெந்தயம்
மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
அரைத்துள்ள மாவை தோசை மாவுடன் கலந்து நன்றாக இணையும்படி செய்யவும். அதன்
கல்லில் லேசாக எண்ணெய் ஊறி சற்று அதிகமாக மாவை ஊற்றி தோசை போடவும்.
நன்கு வெந்ததும் பிரட்டி எடுத்தால் அட்டகாசமான கறிவேப்பில்லை தோசை ரெடி.
இது கறிவேப்பில்லை சாப்பிடாதவர்களை சாப்பிட வைப்பதற்கான ஒரு வழிமுறை.