பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்னும் 21
நாட்களில் நடைபெற இருக்கிறது.இந்தப் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு
தான் உங்கள் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை என்பதை நீங்கள்
அறிந்திருப்பீர்கள்.
இதுவரை சற்று அலட்சியமாக இருந்திருந்தாலும் பரவாயில்லை.இந்த 21 நாட்களில் ,
மேலே காணும் திட்டமிடல் படி நீங்கள் படித்தாலே போதும் அதிக மதிப்பெண்களோடு
வெற்றி பெற்று உங்கள் வாழ்க்கையை மிகச்சரியான பாதையில்
அமைத்துக்கொள்ளலாம்.
தயவுசெய்து குறிப்பிட்டுள்ள நேரப்படி , குறிப்பிட்டுள்ள பாடங்களை படித்தால் வெற்றி உறுதி.
தேர்வுகளை சிறப்பாக எழுதிட வாழ்த்துகள்.
- பிரித்தோ மேல்நிலைப்பள்ளி