பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்கிற தமிழக அரசின் முடிவை
முழுமனதோடு வாழ்த்தி வரவேற்கிறோம்.
தமிழக அரசு வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்
நடைபெறும் என அறிவித்திருந்தது அதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளையும் செய்து வந்தது.
CLICK HERE TO DOWNLOAD
என்று கடந்த மே 14-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம்.