பொதுத்தேர்வுக்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த தேர்வுத்துறை அலுவலகம் தற்போது கதிகலங்கி போய் இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக அந்த துறையின் இயக்குனருக்கும் கொரோனா நோய் தொற்றுக்கான
அறிகுறி சில நாட்களாக இருந்து வந்தது. அவர் கொரோனா பரிசோதனை
எடுத்துக்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கும் கொரோனா இருப்பது தற்போது
உறுதியாகியுள்ளது. அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு
உள்ளார்.