ஒவ்வொரு மராத்தியனுக்கும் தன் மண்ணின் மைந்தனாக சிவாஜி பற்றிய பெருமையுடன் கூடிய கர்வம் இருக்கும்.!
ஒவ்வொரு சீக்கியனுக்கும் தனது குரு தேஜ்பகதூர், குரு கோபிந்த்சிங், தனது புனித நூலான கிரந்த் சாஹிப், தன் வழியின் மன்னரான இராஜா இரஞ்சித் சிங் பற்றிய மதிப்பும், கௌரவமும் உண்டு.
ஒவ்வொரு இரஜபுத்திரனுக்கும், இரஜபுத்திரிக்கும் தங்களது இராணா சங்கா, பிரித்திவிராஜ், இராணி பத்மினி போன்றோரின் வீரமும், கற்பும், குலகௌரவமும், ஒழுக்கமும், பெருமையும் சொல்லி ஊட்டி வளர்க்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு குஜராத்திக்கும், பாரத தேசத்துக்கு காந்தி, பட்டேல், தேசாய், மோடி போன்ற பல நல்ல தலைவர்களை தந்த பெருமை உண்டு.
ஒவ்வொரு வங்காளிக்கும் இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், சுபாஷ் சந்திர போஸ் பற்றி கற்பிக்கப்பட்டு பெருமை பட வைக்கப்படுறது.
ஆனால், தமிழ்நாட்டில்..? இராஜாஜி, பாரதி, வாவேசு, உவேசா, வாஞ்சி போன்றோர் வெறும் பார்பணீய திராவிட தீண்டதகாதவர்களாகவும், தமிழ் இலக்கியங்கள் வெறும் இந்துத்துவத்தை பரப்பும் புஸ்தகங்களாகவும், காமராஜ், கக்கன், பக்தவச்சலம் போன்ற தேசபக்தர்கள் திராவிட எதிராளிகளாகவும், இந்தி, சமஸ்கிருதம் போன்றவை தமிழை அழிக்க வந்த அரக்கராகவும், ஆக்கப்பட்டபின், எஞ்சிய பிராமணரல்லாதோர் இயக்கமே தமிழனின் தொடக்கமாகி, நீதிகட்சியே மூதாதையராகி.., திராவிட வரலாறு ஒன்றே தமிழனின் சரித்திரமாகி.., ஈரோடு ராமசாமியே தமிழனின் ஞான குருவாகி, ஒரு குடும்பமே ஆளப்பிறந்த வம்சமாகிப் போனதே தமிழனின் பெருமையும், புகழும் கர்வமுமாக சொல்லித்தரப்படுவதே தமிழனின் பெருமையாகும்.
ஐயோ தமிழர்களே..! அந்தோ தமிழர்களே..!
Jrkrish Jayakumar