தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
ரவை – 2 கரண்டி
முருங்கை கீரை - ஒரு பிடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முருங்கை கீரையை நன்கு சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு கோதுமை மாவு எடுத்து அதனுடன் ரவை, உப்பு, சுத்தம் செய்த முருங்கை கீரை சேர்க்கவும்.