இன்று (03.04.2021) மாலை மதுரை மாவட்ட ஜாக்டோ- ஜியோ சார்பில் மதுரை
மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு (07.04.2021) விடுமுறை அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அவர்கள் முதன்மைக்கல்வி அலுவலருடன் பேசி உரிய முடிவெடுப்பதாக கூறியுள்ளார்.