இனி அனைத்து சனிக்கிழமையும் விடுமுறையும் -பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல் .
சனிக்கிழமைகளில்
விடுமுறை
செய்தியை நன்றாக படியுங்கள்
நமது சங்கத்துக்கு கிடைத்த வெற்றி
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் எக்ஸ் எம் எல் சி அவர்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் நாளை சனிங்கிழமை அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இனி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும் நாளை மட்டும் அரசு மேல்நிலைப்பள்ளி களை சேர்ந்த 6 முதல் 10 ம் வகுப்பு வரையுள்ள ஆசிரியர்கள் அனைவரும் காலையில் பள்ளிக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு வீடு திரும்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சனிக்கிழமை முதல் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் விடுமுறை என பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது நமது சங்கத்துக்கு கிடைத்த வெற்றி.
நன்றி
சாமி
மாநில சட்ட செயலாளர்