ட ிஎன்பிஎஸ்சி மூலம் டேராடூனில் உள்ள ராஷட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2022 -ஜனவரி பருவத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கையின்படி, ஜூன் 5-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவித்திருந்த டேராடூனில் உள்ள ராஷட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2022 -ஜனவரி பருவத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியானது ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.