வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர், ஆசிரியர் மீதான ஒழுங்கு
நடவடிக்கை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேலைநிறுத்த நாட்களை
பணிக்காலன்களாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 2016 , 2017,
2019-ம் ஆண்டுகளில் வேலை நிறுத்த போராட்ட காலங்கள் பணிக்காலங்களாக
அறிவிக்கப்பட்டது.PDF CLICK HERE
GO NO :113 ,DATE : 13.10.2021