
மேஷம்: இன்று காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
திடீர் பணதேவை உண்டாகலாம். எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். வீண்
முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது
நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். அதிர்ஷ்ட
நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6
Read more Click Here