மூத்த குடிமகன்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டங்களை பல வங்கிகளும்
அறிமுகப்படுத்தி வருகின்றன. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அந்த
திட்டங்களின் கீழ் சேமிக்கும் போது அதிக வட்டி கிடைக்க வழிவகை
செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்கள் தங்களுடைய சேமிப்பில் ஒரு
பகுதியை வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகையாக சேமித்து வைக்கும் போது,
நாட்டின் பணப்புழக்கத்திற்கு மட்டுமின்றி அவர்களுடயை வட்டி வருமானம்
அதிகரிப்பதையும் உறுதி செய்கிறது.
Read More Click Here