கொரோனா மூன்று அலைகளை தாண்டி தற்போது தான்
ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும்
சீனாவில் கொரோனா தொற்று பல மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கிறது. அதனால்
சீனாவில் உள்ள நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More Click Here








