மதுரையில் இயக்குநர், இணை இயக்குனர்கள் குழு ஆய்வு செய்வதற்கான பள்ளிகளை
முதல்முறையாக எமிஸ் (பள்ளி மேலாண்மை தகவல் அமைப்பு)இணையதளத்தில் தேர்வு
செய்யவுள்ளது.மதுரையில் மார்ச் 31ல் அமைச்சர் மகேஷ், செயலர் காக்கர்லா உஷா
தலைமையில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. இதையொட்டி மார்ச் 30ல்
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கமிஷனர்,
இயக்குநர் குழு பள்ளிகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளவுள்ளன.
Read More Click here