நடைபெற்ற மே 2022 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவின் மீது
மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது
பதிவெண்கள் பட்டியல் 27.07.2022 ( புதன்கிழமை ) அன்று பிற்பகல்
வெளியிடப்படும் . www.dge.tn.gov.in
என்ற இணையதளத்திற்குள் சென்று " SSLC MAY 2022 RETOTAL RESULT " என்ற
வாசகத்தினை CLICK செய்த பின்னர் , தோன்றும் பக்கத்தில் மறுகூட்டல்
முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
Read More Click here