விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை கிடந்தது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி
தலைநகர் அங்காராவிலிருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் பகுதிக்கு சன்
எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் பயணிகளுடன்
சென்றுள்ளது. அப்போது விமானத்தில் பயணிகளுக்கு வழக்கம்போல் உணவு
வழங்கப்பட்டுள்ளது.
Read More Click Here