விடுமுறை
நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க
கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை
பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது என்றும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே
மாணவர்கள் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Read More Click here