பாங்க் ஆப் பரோடா ஒப்பந்த அடிப்படையில் காலியாக பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.
Financial literacy counseling , Chairperson of the Committee , Banker , ஆகிய பணிகளை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட கீழ்காணும் விண்ணப்பத் காரர்களிடம் இருந்து வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
Financial literacy counseling , Chairperson of the Committee , Banker , ஆகிய பணிகளை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட கீழ்காணும் விண்ணப்பத் காரர்களிடம் இருந்து வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
வங்கியின்பெயர் | பாங்க் ஆப் பரோடா (Bank of Baroda) |
வேலையின் பெயர் | Financial Literacy and Credit Counsellor (FLCC),Chairperson of the Committee , Banker |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். |
வயது :
அதிகபட்ச வயது 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும், நல்ல ஆரோக்கியம் அவசியம்.
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டதாரி பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும். வேளாண்மை, கால்நடை மருத்துவ அறிவியல், சமூகவியல், உளவியல் மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவன்/அவள் உள்ளூர் மொழியை நன்கு அறிந்தவராகவும், மற்றும் கணினி அறிவில் திறமை பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
தேவையான அனுபவம் :
விண்ணப்பதாரர், தேசியமயமாக்கப்பட்ட வங்கி/RRB/தனியார் வங்கியில் குறைந்தபட்சம் 05 வருட அனுபவம் கொண்ட முன்னாள் வங்கியாளராக இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 05 வருடங்கள் வங்கியியல்/தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவர்கள், NBFCகள்/FIகள் அல்லது வணிக நிருபர்/BC-ஒருங்கிணைப்பாளர் குறைந்தபட்சம் 05 வருட அனுபவம் அல்லது முன்னாள் RSETI இயக்குனர்/ஆசிரியர் குறைந்தபட்சம் 05 வருட அனுபவம்.
பேங்க் ஆஃப் பரோடா ஆட்சேர்ப்பு 2022 சம்பளம் :
ரூ.23, 000/- சம்பளமாக வழங்கப்படும்.
BOB தேர்வு செயல்முறை 2022 :
நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பரோடா வங்கி வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- BOB இணையதளத்தின் அதிகாரப்பூர்வ https://www.bankofbaroda.in/ தளத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் "Careers" பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
- அந்தப் பக்கத்தில் அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.இல்லையனில் கீழே அறிவிப்பின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. படிக்க பயன்படுத்திக் கொள்ளவும்.
- அறிவிப்பில் விண்ணப்பப் படிவமும் உள்ளது.
- விண்ணப்ப படிவத்தை தவறில்லாமல் பூர்த்தி செய்யவும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Bank of Baroda, Regional Office-UDUPI-II 2nd floor, Shamili, Inn, Ambalapady, Udupi - 576 103. |
விண்ணப்பிக்கும் நபர்கள் அறிவிப்பினை படிக்க மற்றும் விண்ணப்ப படிவம் பெற
APPOINTMENT OF FINANCIAL LITERACY COUNSELLORS ON CONTRACT BASIS
https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/appointment-of-financial-literacy-counsellor-30-16.pdf
https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/application-form-flcc-30-16.pdf
https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/general-details-flcc-30-16.pdf
விண்ணப்பிக்க 30ம் தேதிக்குள் முடியவுள்ள காலியிடங்களுக்களுக்கான அறிவிப்பு விவரம்
https://www.bankofbaroda.in/career/current-opportunities/advertisement-for-engagement-of-retired-government-officials-as-panel-member