நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
காலியிடம் :
டிரேடு அப்ரென்டிஸ் ( பிட்டர், டர்னர், மெக்கானிக் உட்பட) 369, நான்
இன்ஜினியரிங் அப்ரென்டிஸ் (காமர்ஸ், கம்ப்யூட்டர், ஜியாலஜி உட்பட) 105,
இன்ஜினியரிங் கிராஜூவேட் அப்ரென்டிஸ் 201, நான் இன்ஜினியரிங் கிராஜூவேட்
அப்ரென்டிஸ் 105, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 175 என மொத்தம் 955 இடங்கள்
உள்ளன.
கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் Engineering/ Diploma/ ITI/ B.Com/B.Sc/BBA/ BCA முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : கல்வித்தகுதி மதிப்பெண். சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகியவற்றின் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம்.
முகவரி : Office of the General Manager, Land Acquisition Department, NLC India Limited Neyveli 607803
ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க கடைசிநாள் : 24/8/2022
அஞ்சல் முறையில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.08.2022ம் தேதி
விபரங்களுக்கு : https://www.nlcindia.in/new_website/careers/trainee.htm
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க (Online) :
1.விண்ணப்பிக்க 10.08.2022 ம் தேதி காலை 10.00 மணி முதல் 24.08.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் www.nlcindia.in என்ற இணையதளத்தில் ONLINE REGISTRATION FORM பூர்த்தி செய்து விண்ணப்படிவத்தினை PRINT எடுத்துக்கொள்ளவேண்டும்.
அஞ்சல் முறையில் விண்ணப்பிக்க (Offline) :
2. கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய நகல்களை இணைத்து 31.08.2022 மாலை 5.00 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்கவேண்டும்.
பொது மேளாளர் நிலம் எடுப்பு அலுவலகம் என்.எல்.சி.இந்தியா நிறுவனம், நெய்வேலி-607803.
3.சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் தகுதி உள்ளவர்கள் இணைக்கப்பட்டுள்ள நகல் சான்றிதழ்கள் சரிபார்த்ததின் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு Selected List of candidates பட்டியல் நிலம் எடுப்பு அலுவலக தகவல் பலகை, கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் தகவல் பலகையிலும் மற்றும் www.nlcindia.in என்ற இணையதளத்திலும் உத்தேசமாக 23.09.2022 தேதியில் வெளியிடப்பபடும்.
4.பயிற்சி தேர்வு முறை குறித்து விண்ணப்பதாரர்களுடன் கடிதபோக்குவரத்து எதுவும் நடைபெறாது.
5. பயிற்சி தேர்வு குறித்தான தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அனைவரும் நிலம் எடுப்பு துறை அலுவலகத்தினை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.