TN SED
பள்ளிக்
கல்வித் துறை ஒரு புதிய தொகுதியை EMIS ல் உருவாக்கியுள்ளது. 6 முதல் 9
ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு,
காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் வசதி இந்தத்
தொகுதியில் உள்ளது. 8ஆம் வகுப்பு மாணவர்களின் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான
முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை முன்னுரிமையாக நிரப்ப 8ஆம் வகுப்பு
வகுப்பாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
_TN SED.