தூத்துக்குடிஅரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமையில் காலியாக உள்ள 5 சமையலர் (Cook) மற்றும்
6 சலவையாளர் (Dhoby) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊதிய விகிதம்: நிலை I (ரூ 15700 - 58100)
கல்வித் தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.04.2022 அன்று பட்டியல் இனங்கள்/பட்டியல் பழங்குடியினர் வயது 18-37 ஆக இருக்க வேண்டும்; பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வயது - 18-34 ஆகவும், பொதுப் பிரிவினர் 18-32 ஆகவும், மாற்றுத் திறனாளிகள் 42க்கு கீழும் இருக்க வேண்டும்.
முன்னுரிமை அடிப்படையிலான பணியிடங்களுக்கான (அரசாணை) நிலை எண்.122 மனிதவள மேலாண்மைத் (கே.2) துறை, நாள். 02.11.2021)ல் அறிவுறுத்தியபடி இனசுழற்சி முறை பின்பற்றப்படும்.
விண்ணப்பபங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர்,
அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
தூத்துக்குடி
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள்: 30.09.2022 மாலை 5 மணி வரை
(விண்ணப்பம்,கல்வித்தகுதி, சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை நகலாக இணைக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்) முன்னுரிமை பெற்றவர்கள் உரிய சான்றிதழ் இணைக்க வேண்டும்.