பணியின் விவரங்கள்:
| பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
| மருத்துவ அலுவலர் | 1 | 40 | ரூ.60,000 |
| பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை II | 1 | - | ரூ.14,000 |
| மருத்துவமனை பணியாளர் | 1 | - | ரூ.8,500 |
கல்வித்தகுதி:
| பதவியின் பெயர் | கல்வி |
| மருத்துவ அலுவலர் | MBBS தேர்ச்சி |
| பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை II | 2 வருட Multi purpose Halth worker(male) / Health Inspector / Sanitary Inspector course training |
| மருத்துவமனை பணியாளர் | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி |
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://kallakurichi.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 13.02.2023 மாலை 5.45 மணி வரை.









