அரசுத்
தேர்வுகள் இயக்ககத்தால் உண்மைத்தன்மைச் சான்றுகள் 1994 முதல் வழங்கப்பட்டு
வருவதாகவும் மேலும் உண்மைத்தன்மை சான்று கோரப்படும் நபரின் கல்வி பயின்ற
வருடம் எதுவாகினும் உண்மைத்தன்மைச் சான்று வழங்கப்படும் - அரசுத் தேர்வுகள்
இயக்ககம் RTI பதில்!
DGE - RTI - Genuineness.pdf - Download here