பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
பணிமேற்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை | 794 | ரூ.35,400 - 1,30,400/- |
இளநிலை வரைதொழில் அலுவலர் நெடுஞ்சாலைத் துறை | 236 | ரூ.35,400 - 1,30,400/- |
இளநிலை வரைதொழில் அலுவலர் பொதுப் பணித் துறை | 18 | ரூ.35,400 - 1,30,400/- |
வரைவாளர் நிலை III நகர் ஊரமைப்பு துறை | 10 | ரூ.35,400 - 1,30,400/- |
முதலாள்.நிலை II தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை | 25 | ரூ.19,500 - 71,900/- |
வயது வரம்பு :
பதவியின் பெயர் | SC,SC(A),ST, MBC/DC,BC, BCM/Destitute Widows | இதர பிரிவினர் |
37 | வயது வரம்பு இல்லை | |
இளநிலை வரைதொழில் அலுவலர் நெடுஞ்சாலைத் துறை | 32 | SC,SC(A),ST பிரிவினருக்கு - 35 MBC/DC,BC,BCM/Destitute Widows பிரிவினருக்கு - 34 |
இளநிலை வரைதொழில் அலுவலர் பொதுப் பணித் துறை | 32 | 37 |
வரைவாளர் நிலை III நகர் ஊரமைப்பு துறை | 32 | 37 |
முதலாள்.நிலை II தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை | 32 | வயது வரம்பு இல்லை |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | |
Civil Engineering பாடத்தில் டிப்ளமோ மற்றும் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் | |
இளநிலை வரைதொழில் அலுவலர் நெடுஞ்சாலைத் துறை | Civil Engineering பாடத்தில் டிப்ளமோ அல்லது டிகிரி. தொழிற்பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் |
இளநிலை வரைதொழில் அலுவலர் பொதுப் பணித் துறை | Civil Engineering பாடத்தில் டிப்ளமோ/ Architectural Assistantship பாடத்தில் டிப்ளமோ |
வரைவாளர் நிலை III நகர் ஊரமைப்பு துறை | Post Diploma in Town and Country Planning / Civil Engineering டிப்ளமொ அல்லது Architectural Assistantship டிப்ளமோ அல்லது பணிக்கு ஏற்ற கல்வி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகளுக்குக் குறையாமல் அனுபவம் தேவை. |
முதலாள்.நிலை II தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை | Mechanical Engineering டிப்ளமோ/டிகிரி |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் கட்டாய தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சியின் இணையத்தளத்தில் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:
நிகழ்வுகள் | நாட்கள் |
விண்ணப்பிக்கக் கடைசி நாள் | 04.03.2023 |
இணையவழி விண்ணப்பத்தைத் திருத்தம் செய்வதற்கான காலம் | 09.03.2023 - 11.03.2023 |
எழுத்துத் தேர்வு தேதி | 27.05.2023 |