எனவே , CPS திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு சேர விரும்பும் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 01.03.2023 பிற்பகலுக்குள் chennaidswad3@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பார்வையில்
காணும் அரசு கடிதத்தில் 0104.2003 - க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்து
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள பணியாளர்களில்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ( CPS ) இருந்து பழைய ஓய்வூதியத்
திட்டத்திற்கு மாற விரும்பும் பணியாளர்களின் விவரங்களை அனுப்புமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.