மயிலாடுதுறைமாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, மிதிவண்டி ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 முதல் 50,000 வரை (நிலை-1)
காலியிடங்கள் எண்ணிக்கை: 13
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது - 18 ஆக இருக்க வேண்டும். அதிபட்ச வயது, பொதுப் பிரிவினருக்கு 32 ஆகவும், பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 34 ஆகவும், பட்டியல் கண்ட பிரிவினர் / பழங்குடியினர்/ ஆதரவற்ற விதவை பிரிவினருக்கு 37 ஆகவும் இருக்க வேண்டும்.
முன்னுரிமை: கொரோனா தொற்றிலோ, இதர காரணங்களாலோபெற்றோர் இருவரையும் இழந்தவர்கள், ஆதரவற்ற விதவை பெண்கள், தமிழ் மொழியில் பயின்ற நபர்கள், போரில் உடல் தகுதியினை இழந்த முன்னாள் ராணுவத்தினர் ஆகியயோருக்கு பணியில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்:
1. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதிக்கு ஆதாரமாக பள்ளி மாற்றுச் சான்று / மதிப்பெண் பட்டியல் நகல் சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
2. இருப்பிடம், சாதிச் சான்று, முன்னுரிமை ஆகிய சான்றுகளை உரிய தகுதி வாய்ந்த அலுவலரிடம் பெற்று அதன் நகலினை சான்றொப்பத்துடன் விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டும்.
3. அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி மற்றும் முன்னுரியை முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
4) விண்ணப்பத்துடன் ரூ.30-க்கான தபால்தலை ஓட்டப்பட்ட ஒரு அஞ்சல் உறையினை (10-4 inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
5. தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படமாட்டார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்கள் 12.05.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். காலதாமதாக பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட பாட்டாது.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப்பிரிவு),
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் தளம்,
மயிலாடுதுறை - 609001
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் அழைப்பு கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை mayiladuthurai.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.