மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்தப்பணியிடங்கள்:797
பணிகள்: ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபிசர் பணி
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.